Saturday 24 August 2013

ஆதித்தகுரு -சித்தர் ஜீவசமாதி -தஞ்சாவூர்

           சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புதமான ஜீவசமாதி,தஞ்சாவூர் மாவட்டம் ,கரந்தையிலுள்ள ஸ்ரீ  ஆதித்தகுரு  ஜீவசமாதி...

கரந்தை தமிழ்ச்சங்கம் அருகில் உள்ளது  சேர்வைக்காரன் தெரு.அங்கிருந்து ஆற்றங்கரை செல்லும் சந்தின் நடுவில் உள்ளது ஸ்ரீ ஆதித்தகுரு சமாதி கோவில் .

No comments:

Post a Comment