Wednesday, 15 May 2013

(சா)தீய தலைவர்கள்


                                    (சா)தீய தலைவர்கள் 


பதவி என்னும் சோறு பொங்க
சாதி நெருப்பு பற்ற வைத்தவர்களே

பசுமை எனும் பெயர் வைத்து வீட்டு
மரங்களை வெட்டும் மா களே

சினிமாவில் புகையை எதிர்த்து நிஜத்தில்
கூரை எரிதவறே

மது அரக்கனை ஒழிபோம் என
சாராயா கடை யில் தஞ்சம் புகுந்தவர்களே

இயற்கை பற்றி பேசிய போது மகிழ்ந்தோம்
சாதி பற்றி பேசிய போது உணர்ந்தோம்

மருத்துவம் படித்த உங்களுக்கு
மருத்துவம் பார்ப்பது யார் ?

எல்லா சாதியும்  சங்கமித்த சென்னையில்
சாதி பற்றி பேச  வைத்தவரே  

தொண்டர்கள் தவறுக்காக உயிர் விட துணிந்த
மஹாத்மா புத்தகத்தை நீங்கள் தொடலாமா ....